மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இராசம்மா அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), விஜயரஞ்சினி(லண்டன்), ஞானரூபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரபுஷ்பா, நிரஞ்சனா, சிவநாதன், ஜெயசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my deepest condolences for your family's loss. Rest in peace periyamma