Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1936
இறப்பு 16 SEP 2026
திரு கதிரவேலு இராஜதுரை
வயது 90
திரு கதிரவேலு இராஜதுரை 1936 - 2026 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா, கனடா Toronto ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட கதிரவேலு இராஜதுரை அவர்கள் 16-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(வனிதாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

பாமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களன மயில்வாகனம், ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்கள் தட்சணாமூர்த்தி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாமந்தி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமேஷ் - மகன்
பாமதி - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences you will always be remembered & forever missed may you rest in peace From Sutha & families, Melbourne, Australia

RIPBOOK Florist
Canada 3 weeks ago

Summary

Photos

No Photos

Notices