Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 22 NOV 1942
மறைவு 03 MAR 2020
அமரர் கதிரவேலு புஷ்பலீலாவதி
வயது 77
அமரர் கதிரவேலு புஷ்பலீலாவதி 1942 - 2020 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புஷ்பலீலாவதி அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் தாயாரின்  மரணச்செய்தி  கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.