யாழ். மானிப்பாய் வடகிழக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பஞ்சலிங்கம் அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தில்லையம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற கந்தமுத்து, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி(பவுண்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(அதிபர்), கணேசு(அதிபர்). இராசலிங்கம், புனிதவதி மற்றும் சரஸ்வதி, செல்வராணி, தங்கலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா, புஸ்பராசா, சுந்தரலிங்கம், பத்மாதேவி, சந்திராதேவி, சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிறதி(தேசிய சேமிப்பு வங்கி - சுன்னாகம்), வினோபா(பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்), அமலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலநாத்(தேசிய சேமிப்பு வங்கி - பிராந்திய காரியாலயம், யாழ்ப்பாணம்), அஜந்தன்(பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்), கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தன்ஜா. லிசானிக்கா. தியான்சி, அயனா, கைலன்(லீமா). ஆதியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
அமலன்- மகன்: +94773800076