மரண அறிவித்தல்

அமரர் கதிரவேலு பாக்கியநாதன்
(Sma)
முன்னாள் போர்மன்- J & P Overseas (PVT) Ltd-Libya
வயது 59
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பாக்கியநாதன் அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குஞ்சரம்பிள்ளை கமலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சிகா(Nation Trust Bank), ஹரிசுகிர்தன், ஹரிசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசமலர், இரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளாவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டக்குழி மாதம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்