1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
28 DEC 1956
இறப்பு
27 AUG 2021
அமரர் கதிரவேலு நிர்மலராசா
முன்னாள் பனங்காமம்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்
வயது 64

அமரர் கதிரவேலு நிர்மலராசா
1956 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
28 DEC 1956 - 27 AUG 2021 (64 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பாண்டியன்குளம், Sri Lanka Toronto, Canada
Tribute
26
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு நிர்மலராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-09-2022
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
எம் இதயம் உங்கள் இனிய புன்னகையை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்!
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே!
நீங்கள் இன்றி எங்களுக்கு ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள்
கனத்த இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்ற முடியாதது...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 02 Sep, 2021
Request Contact ( )

அமரர் கதிரவேலு நிர்மலராசா
1956 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka