
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Alzey ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நடேசலிங்கம் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பு கதிரவேலு, சின்னம்மா கதிரவேலு தம்பதிகளின் அன்பு மகனும், அச்செழு நீர்வேலியைச் சேர்ந்த நடராசா யுவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, நாகபூசணி அம்மாள்(பூசணி), முத்தம்மா மற்றும் குமரகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தினி, செல்வராணி, ஆனந்தி, கௌரிசாந்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மாணிக்கவாசகர் மற்றும் அருணகிரிநாதன்(டென்மார்க்), யோகநாதன்(லண்டன்), சிறிறங்கநாதன்(லண்டன்), சிறிபத்மநாதன்(Chelmsford, பிரித்தானியா), ஜெயகௌரி(Alzey, ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Nov 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
our heartfelt condolences