Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1930
இறப்பு 06 APR 2023
அமரர் கதிரவேலு முத்துலட்சுமி
வயது 93
அமரர் கதிரவேலு முத்துலட்சுமி 1930 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு முத்துலட்சுமி அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

சிவப்பிரகாசம்(லண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரன், சறோசாதேவி(லண்டன்), காலஞ்சென்ற செல்லக்கிளி, பவாணி(டென்மார்க்), சுனிதாதேவி(லண்டன்), மணிமாறன்(Scotland) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களேஸ்வரி, சிவயோகம், திருச்செல்வம், குமார், ரவீந்திரன், ஜெயசுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்தோஷ்- அஸ்வினி, மதுரா- ஜான்பெலிக்ஸ், சாருகா- வேனுதாஸ், சாதனா, அபிலாஷ், பாரதிசிங்- சப்விந்தர் சிங், பவித்திரா, பிரவிணா, தினேஷ்- நிறோஜினி, பிரதிப்- நிறோசா, ஸ்டாலினா, ஸ்ரோவான், கௌசல்யா, கபிசன், ஸ்ருதி, ஸ்சுவாதி, சரன், டினோசன், லக்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லயானா, சியோன், நிஜய், அஸ்வின், ஆகாஷ், கிருசான், சிரேயா, கிருஷ்ணேயா, சத்சுக் சிங் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live Link: Click Here 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கதிரவேலு மணிமாறன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices