யாழ். மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு முருகையா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சண்முகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சுசீலாம்பிகை, சிறிதர்சன், சுஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரன்யா, மதனகுமார், அஜந்தா, நிருசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற தம்பித்துரை, சுப்பிரமணியம், தவமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகாவதி, தருமநிதி, சரோஜினி, காலஞ்சென்ற சத்துருசிங்கம், மகேஸ்வரன், நடேஸ்வரன், விக்கினேஸ்வரன், பரமேஸ்வரன், செல்வராணி, மதிவதனி, பத்மினி, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயா, ஜெய்சன், அபீசன், சயானா, சபீனா, சாய்ரா, ஈத்தன், சோபியா, ஆரூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 15 Aug 2022 8:30 AM - 10:30 AM
- Monday, 15 Aug 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சாந்தியடையட்டும்