
அமரர் கதிரேவலு மோகனதாஸ்
பிரபல வர்த்தகர், உரிமையாளர் - M.S. Industries and Shankar Hardwares
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Mohanathas
1942 -
2020

என்றும் புன்னகையுடன் உங்கள் திருமுகம், வேடிக்கையுடன் கூடிய வெளிப்படையான பேச்சு அன்பும் பாசமும் அக்கறையும் நிறைந்திருக்கும் அகம் ஆறுதலான வார்த்தை ஆத்மீகமே மூச்சு அனைவரையும் அறவனைக்கும் ஆற்றல் அன்பின் உருவம் uncle'இன் ஆத்மா சாந்தி அடைய பிராத்திகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!
Write Tribute