Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 FEB 1949
விண்ணில் 07 MAR 2019
அமரர் கதிரவேலு மங்கையற்கரசி
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் கல்வித் திணைக்களம் வடக்கு கிழக்கு மாகாணம் திருகோணமலை இலங்கை மனவளக்கலை பேராசிரியை- கொழும்பு.
வயது 70
அமரர் கதிரவேலு மங்கையற்கரசி 1949 - 2019 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு மங்கையற்கரசி அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதிரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற படைவீரசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேவேலு(Do-CTB-Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிசாந்தன்(பிரித்தானியா), துஷாந்தன்(பிரித்தானியா), டுசியந்தி(பிரித்தானியா), இன்பசாந்தன்(பிரித்தானியா), கம்ஷானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜினி, நிஷாந்தினி, ஜெயானந்தன், ஜனஜா, கபிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, கங்காதேவி, கமலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீதாமோகன், வாகீசன், வித்தியதீபன், பிரகாஷினி, டஷிகா, விதுர்சன், கிரியன் ஆகியோரின் பெரியதாயாரும்,

சயந்தன், ஜெசந்தா, ஜெகந்தா ஆகியோரின் சிறியதாயாரும்,

விசாயினி, சசிகலா, வித்தியா, தீலிபன், மதூஸ், காலஞ்சென்ற தர்மசீலன், குணசீலன், மாலதி, காலஞ்சென்ற ஜெயசீலன், ஞானசீலன், ஜனகரூபன்,  பிரகாஸ், லினா, தினேஸ், மதுரா ஆகியோரின் அன்பு மாமியும்,

கனகசிங்கம், மயில்வாகனம், பாக்கியம், காலஞ்சென்ற சேனதிராசா, மகேஸ்வரி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற ஜெகதேவன், தேவராஜா, இந்திராணி, கமலராணி, யோகரானி, ரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மங்கையற்கரசி ரட்ணம், கமலாம்பிகை, திருநேசமலர், தம்பிராசா, திருமகள், சீறிதரன், தேவி, ராணி, மயில்வாகனம்(மாஸ்டர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஹரிசன், அஸ்வினி, கிரோஷிகா, டர்யுனன், அபிஷ்கா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

துஷாரா, ஆருஷ், சாகித்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

திரு. திருமதி Dr. சந்திரராஜன்(சாந்தி- பிரித்தானியா) அவர்களின் அன்புத் தோழியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                      

தகவல்: குடும்பத்தினர்