யாழ். அனலைதீவு 7ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகநாயகி அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(விடிவெள்ளியர்) விசாலட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி(கனடா), தர்மலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), உமாராணி(ஜேர்மனி), சுசிலாதேவி(பிரான்ஸ்), ராஜசிறி(கனடா), சந்திரசிறி(கனடா), காலஞ்சென்ற கலாநிதி, குகராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயதேவி(கனடா), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தவநேசன், மகேஸ்வரன் மற்றும் குகதாசன்(கனடா), மாதவராசா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பசுபதிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, பேரம்பலம், சின்னாச்சி, பொன்னம்மா, யோகம்மா, நடராசா ஆகியோரின் மைத்துனியும்,
சரண்யா- ஐங்கரன்(கனடா), சமிதா-ஷணன்(கனடா), ஜெனாந்தினி- சுஜி(பிரான்ஸ்), ஷரிசாந்(பிரான்ஸ்), தீபிகா- விக்ரர்(பிரான்ஸ்), வைசீகன்(பிரான்ஸ்), பிரியதர்சினி- அருமைரத்தினம்(கொழும்பு), காலஞ்சென்ற மாலினி, நிமல்ராஜ்- சுபாசினி(பிரான்ஸ்), துஸ்யந்தன்- கீர்த்தனா(பிரான்ஸ்), சுசீதரன்- அஸ்விதா(பிரான்ஸ்), கஜந்தி(ஜேர்மனி), கஜநாத்- கிறீஸ்ரினா(ஜேர்மனி), கஜரூபி- அருண்ராஜ்(ஜேர்மனி), ஆர்த்திகா- ஜெந்தன்(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), அஜந்தன்(பிரான்ஸ்), சர்மினி- கஜமுகன்(கனடா), சுபன்(கனடா), சபரீசன்(கனடா), சாயீசன்(கனடா), சகனா(கனடா), சபேசன்(கனடா), யதுசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐஸ்ஷானி, ஆதிரன், ஏய்டன்(கனடா), வரோதயன், கயானனன், லக்மிதா(கொழும்பு), கவிஷன், யஷ்வந், சனந்தா, மீலாசினி(பிரான்ஸ்), லீனா(ஜேர்மனி), சித்தார்த், மாயா(பிரான்ஸ்), ஆதனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 23 Oct 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 24 Oct 2022 7:30 AM - 8:30 AM
- Monday, 24 Oct 2022 8:30 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details