Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1937
இறப்பு 13 AUG 2022
அமரர் கதிரவேலு கந்தசுவாமி
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 85
அமரர் கதிரவேலு கந்தசுவாமி 1937 - 2022 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசுவாமி அவர்கள் 13-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா ஜெயானந்தகுமார்(இலங்கை), ஜெயகௌரி ரவீந்திரன்(கனடா), சுதர்சனன்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி கந்தசாமி - மனைவி
சுபத்திரா ஜெயானந்தகுமார் - மகள்
சுதர்சனன் - மகன்
ஜெயகௌரி - மகள்
ஜெயரூபன் - மகன்

Photos

No Photos

Notices