யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Whitby ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கயிலாயபிள்ளை அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு தவப்புதல்வரும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றாதிகா, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவீன், ஆரியன், அயானா, அமாயா, ஆஷ்டன், ஏடன், ஏரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, கேதீஸ்வரராஜா மற்றும் செல்வலட்சுமி(வடிவம்), புஸ்பகாந்தா, புனிதசோதி, அன்னலட்சுமி, அமிர்தா(கலா) இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரி, உமா, காலஞ்சென்ற பசுபதி, சுந்தரலிங்கம், செல்வரட்ணம் மற்றும் தவலிங்கம், நவரட்ணராஜா, திருச்செல்வராஜா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கண்ணையா, சீதேவி தம்பதிகள், துலகநாதன், ராஜேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,
விமலாவதி, ரவீந்திரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(குழந்தை), வைத்தீஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming Link: Click Here
Live streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 21 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 Dec 2024 8:00 AM - 9:30 AM
- Sunday, 22 Dec 2024 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details