
யாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Oldesloe வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் செல்லம்மா அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பளை கச்சார் வெளியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாரயணபிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சி(ஜேர்மனி), நித்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஜிவன்(ஜேர்மனி), ஜெகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாரதாதேவி(இலங்கை), சிவராசா(சுவிஸ்), யோகராசா(பிரான்ஸ்), இந்திராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனிசன்(சுவிஸ்), றெனிசன்(ஜேர்மனி), டிக்சா, டியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 19 Apr 2022 9:00 AM - 12:00 PM
- Tuesday, 19 Apr 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details