1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறாது அப்பா நம் துயரம் - நீங்கள்
இல்லையென்பது இன்னமும் தான்
ஏற்க மறுக்கிறது நம் இதயம்
ஏனெனில் நீங்கள் எம்
உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்
அன்புத் தந்தையே உங்கள் உடல்
இவ்வுலகை விட்டு மறைந்தாலும்,
காலம் எத்தனை கடந்தாலும்,
நாம் இந்த உலகில் வாழும் நாள் வரை
எங்கள் உயிரோடும் உணர்வோடும்
நீங்களும் வாழ்வீர்கள்.!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்