மரண அறிவித்தல்
தோற்றம் 13 MAY 1963
மறைவு 16 JUN 2021
திரு கதிரவேலு பாஸ்கரன்
வயது 58
திரு கதிரவேலு பாஸ்கரன் 1963 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Delemont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பாஸ்கரன் அவர்கள் 16-06-2021 புதன்கிழமை அன்று சுவிஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், கதிரவேலு கோணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், பொன்வடிவேலு சரோஜினிதேவி(மன்னார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கமித்திரை அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீரஞ்சினி(மன்னார்), மனோரஞ்சன்(லண்டன்), ஶ்ரீகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஶ்ரீதரன்(தவம்- பெரியகடை, மன்னார்), பிரேமிளா(லண்டன்), கல்பனா(சுவிஸ்), தமிழ்வாணன்(லண்டன்), திங்கள்(மன்னார்), தமிழ்வேந்தன்(மன்னார்), தமிழ்நேசன்(லண்டன்), தமிழ்ஈழன்(கனடா), தமிழ்மகள்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கந்தையா சண்முகானந்தன்(ரவி- சுவிஸ்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரவி - மாமா
கரன் - சகோதரன்
பவன் - மைத்துனர்
பாலன் - மாமா
தவம் - மைத்துனர்
தமிழ்மகள் - மைத்துனி
தமிழ்வாணன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos