Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1964
இறப்பு 27 MAY 2021
அமரர் கதிரவேலு அருட்சிவம்
வயது 56
அமரர் கதிரவேலு அருட்சிவம் 1964 - 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அருட்சிவம் அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிவஞானம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடராசா, சற்குணம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹேமா, சசிகாந்தன், நிஷாந்தன், பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலாயநாயகி(இலங்கை), கனகசிவம்(கனடா), ரஞ்சினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சாரதா(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), விநாயகமூர்த்தி(இலங்கை), ரவிகுமார்(இலங்கை), விஜயகலா(ஜேர்மனி), சத்தியகலா(பிரான்ஸ்), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனந்தன், சரண்ராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

கஜந்தன், தினேஸ், கஜீபன்(கனடா), பிரதீபன், டயானா, கபில்ராஜ், குபேரன், கார்த்திகா, திவ்விகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிகலா - மனைவி
கனகசிவம் - சகோதரன்
கைலாயநாயகி - சகோதரி
ரஞ்சினிதேவி - சகோதரி
தினேஸ் - மருமகன்
கஜந்தன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute