Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 AUG 1941
மறைவு 13 OCT 2026
திரு கதிரன் சீனித்தம்பி
புலவர், அண்ணாமலை பல்கலைக்கழகம்- இந்தியா
வயது 85
திரு கதிரன் சீனித்தம்பி 1941 - 2026 சமரபாகு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சமரபாகு வடக்குத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சீனித்தம்பி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரன், சிவப்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிஷ்ணன், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்தியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, சுபாஜினி, ஞானவேல், மைதிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாசீலன், சதீஸ்குமார், நிரஞ்சனா, ரஜனிகாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பல்லவி, நர்த்தனி, அபிநயா, தேனுகா, கவிஷா, நிவிஷன், இலக்கியா, அனன்ஜா, அக்சயன், ஆதித்தன், காவியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முருகையா அம்மா, கிஷ்ணன், சிவஞானம் மற்றும் கணேசு, சுவந்திரை, குட்டி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கக்குட்டி, கற்கண்டு மற்றும் சரஸ்வதி, அன்னபாக்கியம், சோதியம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாசீலன் - மருமகன்
அனுஷா - மகள்
ரஜனிகாந் - மருமகன்
கரன் - பெறாமகன்
ஞானவேல் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices