யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, இந்தியா, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரன் கந்தசாமி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னர் லட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான தவசி காமாட்சி ஆகியோரின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற நாகம்மா, இராசேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரன், விக்னேஸ்வரன், விமலேஸ்வரன், வரதேஸ்வரன், சத்தியேஸ்வரன், யாமினி, சர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகமணி, தேவராஜா, காலஞ்சென்ற பீதாம்பரம், அம்பிகாதேவி, பராசக்தி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளரதி, ஒடிலியா, அறிவரசி, ஜெசிமா, உஷாந்தினி, ஜீவன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோஜன்- ஜென்சியா, கரிசன்- ஒரேலியா, லாரா, றோஜர், ஜெரிசன், லக்ஷன், நெலிசா, ஆதிரன், ஆசிகன், யோசுவா, சாறா, கிர்த்திக், கிசானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சயான், சயிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், செல்லத்துரை, அன்னம்மா மற்றும் புவனேஸ்வரி, பரமேஸ்வரி, கோபாலசிங்கம், இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 5:30 PM - 9:30 PM
- Tuesday, 30 Dec 2025 7:30 AM - 9:30 AM
- Tuesday, 30 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Tuesday, 30 Dec 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165772205
- Mobile : +16475523436
- Mobile : +16479272010
- Mobile : +16473093075
- Mobile : +16478542272
- Mobile : +14163038418
- Mobile : +33659788454