5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 OCT 1946
மறைவு 17 MAY 2017
அமரர் காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன்
(முன்னாள் முகாமையாளர்- Bank of Ceylon)
வயது 70
அமரர் காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் 1946 - 2017 வட்டுக்கோட்டை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை மேற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்து ஆனாலும்
 ஆறவில்லை எங்கள் சோகம் அப்பா!
 உங்களை இழந்து தவிக்கும் நாள்
 முதல் என் விழிகளில் வழியும்
 கண்ணீர்த்துளிகளின் வேதனைகள்
உங்களிற்கு புரிகின்றதா அப்பா!

ஐந்து வருடங்கள் போனாலும்
 மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள்
 உணர்வீர்கள் உணர்ந்து
கொண்டேயிருப்பீர்கள் அப்பா!

காலங்கள் கடந்து சென்றாலும்
 ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் எங்கள்
அருகில் நீங்கள் இருப்பதை 
நாங்கள் உணருகின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute