Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAR 1940
மறைவு 19 AUG 2021
அமரர் காத்தலிங்கம் எரம்பமூர்த்தி
இளைப்பாறிய மக்கள் வங்கி முகாமையாளர்
வயது 81
அமரர் காத்தலிங்கம் எரம்பமூர்த்தி 1940 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் அம்முனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் வனசாட்சி ஸ்ரீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கமூர்த்தி(லிங்கம்- லண்டன்), சுந்தரமூர்த்தி(சுந்தா- லண்டன்), விஜிதா(விஜி- லண்டன்), விஜயலக்‌ஷ்மி(லச்சி- லண்டன்), காலஞ்சென்ற விஜயமூர்த்தி(ராஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலவீரசிங்கம்(ரமணன்), அருந்தவராஜா(அருண்), கலா, யசோதா(சுகி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம், தங்கராசா, பாலகுருசாமி, மணிமேகலை, கதிரித்தம்பி, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவராஜசுந்தரம்(ராசா), சிவபாலசுந்தரம்(பபி), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(ஜெயா), ரதிகுமாரி, ரூபகுமாரி, காலஞ்சென்ற மோகனசுந்தரம்(மோகன்), சுகுமாரி, செல்வகுமாரி, செல்வசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், மனோஜ், அபிராமி, விஜய், அருணியா, அவின், பூரணி, தினேஷ், சுவேதா, சுசிதா, சுஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Kathalingam Arambamoorthy (Retired Bank Manager of People’s Bank) was born in Valvettithurai and lived in Point Pedro. He passed away peacefully on Thursday 19th August 2021.

Beloved son of late Kathalingam & late Amuniamma.

Beloved son-in-law of late Sivasundaram, late Vanashadchi & late Sridevi.

Devoted and loving husband of Vijayakumary. Father of Lingamoorthy (Lingam), Sundaramoorthy (Sunda), Vijitha (Viji), Vijayaluxmy (Lachi) and late Vijayamoorthy (Rajan).

Father-in-law of Kulaveerasingam (Ramanan), Arunthavarajah (Arun), Kala and Yasotha (Sugi).

Loving brother of late Selvamanikam, late Thangarasa, late Palakurusami, late Manimegalai, late Kathirithambi and late Ponampalam.

Brother-in-law of late Sivarajasundaram (Rasa), Sivapalasundaram (Babi), late Pararajasingam (Jeya), Rathikumary, late Mohanasundaram (Mohan), Rubakumary, Sugukumary, Selvakumary and Selvasundaram.

Grand-father of Vinoth, Manoj, Abiramy, Vijeay, Aruneya, Avin, Poorany, Dinesh, Suvetha, Susetha and Sujith.

Funeral service will be held on 22-08-2021.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கமூர்த்தி - மகன்
சுந்தரமூர்த்தி - மகன்
விஜி - மகள்
லச்சி - மகள்
குலவீரசிங்கம் - மருமகன்
அருந்தவராஜா - மருமகன்
கலா - மருமகள்
சுஜி - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices