யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை மத்தி குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கஸ்பார் யுஸ்தீனா அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பார் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகளும்,
மருசலீன்(இராசதுரை), லூசியா(பூபதி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லூர்தம்மா, யோசேப் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோர்ச் எட்மன், எட்வின் றுபீனா, அன்ரன் றொபேட் ஆகியோரின் அருமை அத்தையும்,
றமேஸ்(ரவி), விமலஸ்ரகு, விக்கஸ்ரனி, வின்சரனிசா, விமலரகுசா, ஸ்ரான்லிறவி, ரலிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-04-2021 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் நாரந்தனை புனித இராயப்பர்-சின்னப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.