யாழ். காங்கேசன்துறை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிவிஸ்வநாதன் நாகமுத்து அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, கதிராசிப்பிள்ளை(காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், ராசையா, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற சீதாலக்சுமி(சீதா- நல்லூர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மலோசனி(பாபு- கனடா), பாஸ்கரன்(ராஜன்- நெதர்லாந்து), கமலாசனி(பாப்பா- கனடா), சுதர்சனி(சுஜா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன்(பாலா- Knowledge First Financialன்Sales Manager, கனடா), சசிகலா(நெதர்லாந்து), கௌரிபாலன்(பாலன்- கனடா), பிராவோகுமார்(Handy- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலசரஸ்வதி, குணலெட்சுமி, காந்திமதி, அருணகிரிநாதன், தில்லைநாதன் புவனேஸ்வரி மற்றும் பார்வதித்தாய் சற்குணசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(நல்லூர்), மீனலோசனி(நல்லூர்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
லவன், யசி, நவீன், பிரவீன், அஸ்வின், கெளதம், சுருதி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hi all, So sad to hear about mama’s loss. We have so many memories to cherish. Our sincere condolences to you all. Mama will be missed. May mama’ s soul Rest In Peace ??? ❤️ Easan , Nira & Family