மரண அறிவித்தல்
திரு காசித்தம்பி வடிவேலு
Public Health Inspector
வயது 91
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசித்தம்பி வடிவேலு அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசித்தம்பி அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் Jeremiah லஷ்மியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி, தங்கமணி, நவமணி, தவமணி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பூபாலப்பிள்ளை, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, காலஞ்சென்றவர்களான ஆதித்தன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 03 Nov 2025 6:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 04 Nov 2025 11:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Tuesday, 04 Nov 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute