Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 JAN 1938
மறைவு 16 OCT 2023
அமரர் காசிப்பிள்ளை தவராசா
ஓய்வுபெற்ற அதிபர், யா/யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை
வயது 85
அமரர் காசிப்பிள்ளை தவராசா 1938 - 2023 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தவராசா அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிப்பிள்ளை(பொன்னம்பலம்), சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பரசி(ஆசிரியை, யா/அத்தியார் இ.க.), குகவரதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிசாகரன்(Brown & Company Agriculture Division), அமிர்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவமணி மற்றும் சகுந்தலாதேவி(சுவிஸ்), பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகம்மா, கணேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபவித்யன், கேதாகரன்(யா/இ.கல், மாணவர்கள்), கவினயா(மாணவி, யா/இ.ஆ.பா), சூர்யா(ஜேர்மனி), சைந்தவி(ஜேர்மனி), சாருஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2023 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
பருத்தித்துறை வீதி,
கட்டப்பிராய்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்