யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ecublens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நவநந்தினி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறிந்தாஸ், கம்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜேந்திரன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காசினி, வருந்தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திலகா(ஜேர்மனி), ரதி, லதா(இலங்கை), பிறேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, பாலசிங்கம்(இலங்கை), விஜயநிர்மலா(ஜேர்மனி), இன்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Jan 2025 10:00 AM - 3:00 PM
- Thursday, 02 Jan 2025 10:00 AM - 3:00 PM
- Friday, 03 Jan 2025 9:30 AM - 6:30 PM
- Saturday, 04 Jan 2025 10:00 AM - 3:00 PM
- Sunday, 05 Jan 2025 10:00 AM - 3:00 PM
- Monday, 06 Jan 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41786693637
- Mobile : +41788288396
- Mobile : +41798490604
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்