Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1961
இறப்பு 31 JAN 2024
திரு காசிப்பிள்ளை கணேசலிங்கம்
வயது 62
திரு காசிப்பிள்ளை கணேசலிங்கம் 1961 - 2024 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோவிந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரண்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கணேசநாதன்(சுவிஸ்), நவமணிதேவி(இலங்கை), தனலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமித்திரன்(சுவிஸ்), சுகிர்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

விபுலானந்தராசா துஷியந்தி(கனடா), கோகுலதாஸ் லலிதா(இலங்கை), சிவதர்சன்(இலங்கை), சிவரஞ்சன்(இலங்கை), சிந்துஜா(இலங்கை), சாயிசன்(கனடா), சாயினி(கனடா), சாகீரன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

அருமைநாயகம், சண்முகதாஸ், பொண்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தகுமார்(சயந்தன்- லண்டன்), நாகசயந்தினி(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்-கோண்டாவில் மேற்கு), லோகேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தமுருகன்(லண்டன்), ஜெயந்தாதேவி(இலங்கை), சந்திரகுமார்(லண்டன்), காலஞ்சென்ற ரோஹினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கணேசநாதன் - சகோதரன்
கமலா - சகோதரி
ஜெயந்தகுமார் - மைத்துனர்
லோகேஸ்வரன் - மைத்துனர்
ஆனந்தமுருகன் - மைத்துனர்
கோவிந்தராணி - மனைவி
நாகசயந்தினி - மைத்துனி
சந்திரகுமார் - மைத்துனர்