Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1945
இறப்பு 17 JUL 2020
அமரர் காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை (தாண்டவராசா)
வயது 75
அமரர் காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை 1945 - 2020 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வம்(செல்வநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரன்(பிரான்ஸ்), குணாளன்(லண்டன்), குகனா(Leicester லண்டன்), குணதன்(ஜேர்மனி), குகன்(Leicester லண்டன்), மோகன்(ரமேஸ்- Leicester லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வதனா, லாலா, ராஜி, மாலா, ரோகிணி, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சக்கோட்டை பிள்ளையார் கோவிலடி அல்வாய் வடமேற்கு  எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­ 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices