Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1951
இறப்பு 24 NOV 2024
திரு காசிப்பிள்ளை சிவசேகரம் 1951 - 2024 நிலாவெளி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், திரியாய், தண்ணீரூற்று முள்ளியவளை, முருகாபுரி, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சிவசேகரம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, நவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

உமா, தனேஸ்குமார், தசரதன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மோகன், சுபாங்கி, நிஷாந்தி, நிதர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா, அர்ஜீன், தருண், சருண், அருண், இலக்கியன், கல்கி, ஆராதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விக்கினேஸ்வரி, பத்தமலோயினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ், ருத்திராம்பிகை, யோகரட்ணம், லிங்கேஸ்வரன், பிராகரன் மற்றும் தங்கேஸ்வரி, ரவிந்திரநாதன், சசிகுமார், சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், பாலசவுந்தரி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், பாலகிருஸ்ணன், ஜெயக்கொடி, விக்கினேஸ்வரி, புஸ்பராணி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், தங்கவடிவேல், சூரியகுமாரன் மற்றும் அழகுராசா, செந்தமிழ்செல்வி, லெட்சுமிப்பிள்ளை, சாந்தினி, சாந்தி, கேதீஸ்வரி, சிவசிறிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சறோஜாதேவி மற்றும் நிர்மலாதேவி, உஷாதேவி, செல்வநாயகி, பொன்ராஜா, கமலநாதன், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமா - மகள்
சஞ்ஜீவன் - மகன்
தனேஸ்குமார் - மகன்
தசரதன் - மகன்
ராஜ்மோகன் - மருமகன்