யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயலஷ்சுமி, லோகேஸ்வரன், காலஞ்சென்ற தமிழரசுவரன்(மாவீரர் அர்ச்சுனா), சத்தியவாகிஸ்வரன், மங்களேஸ்வரன், திருக்கேதீஸ்வரன், திலகலக்சுமி, காலஞ்சென்ற நவலக்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்ரா, சரஸ்வதி, லக்கினேஸ்வரி, நந்தினி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயலக்சுமி, அர்ச்சுனா, கஸ்தூரி, சுதந்தன், பிரியந்தன், மயூரன், அர்ச்சனா மயூரன், கீர்த்தனா, ஹரிஷ், விஸ்னா, கார்த்திகன், கபிலன், அபிராமினி, மதுரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல 127/10 கோயில் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.