யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மன்னார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அசோகன்(லண்டன்), சந்திரிக்கா(நகரசபை- வவுனியா), சந்திரமோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியகலா(லண்டன்), மகேந்திரன்(வவுனியா), ஜெயகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சொர்ணாம்பாள், பாலசிங்கம் மற்றும் சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, ஏகாம்பரமூர்த்தி மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கோணாமலை, குமாரசாமி மற்றும் கமலராணி, நாகேஸ்வரி, நாகமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, பாலச்சந்திரன், தனபூபதி மற்றும் ஞானபூபதி, பூரணச்சந்திரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
நிந்துஜா பிரசன்னா(கொழும்பு), சிந்து கிறிஸ்(கனடா), நிராண்யா தினேஷ்(லண்டன்), பிரசண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அசோ அப்பாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. காலங்கள் பல கடந்தாலும் நீக்கமற என் நெஞ்சில் உங்கள் நினைவுகள் அப்பா.... பாசமாய் என்னையும்...