Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1928
இறப்பு 04 JUL 2022
அமரர் உருத்திரா காசிப்பிள்ளை
இளைப்பாறிய பிரதம லிகிதர்- சமூக சேவை திணைக்களம், யாழ் செயலகம்
வயது 93
அமரர் உருத்திரா காசிப்பிள்ளை 1928 - 2022 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கந்தர்மடம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உருத்திரா காசிப்பிள்ளை அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை பராசக்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரா, நரேந்திரா, ரமேந்திரா, காலஞ்சென்ற தினேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, சுதாந்தி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜிவ்(Rajiv), சஞ்சீவ்(Sanjiv), டிலானி(Dilani), டானியல்(Daniel), இறையோன்(Rayoun) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், வள்ளிநாயகி, யோகநாதன் மற்றும் திருத்தேவி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, சண்முகரட்ணம், சிவசுப்பிரமணியம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Live Link: Click Here

Meeting ID: 850 7954 6454
Passcode: 047659

Funeral Live Link: Click Here 

Meeting ID: 839 6823 4429
Passcode: 442173

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமேந்திரா(ரமேஸ்) - மகன்
சுரேந்திரா(சுரேஸ்) - மகன்
நரேந்திரா(நரேஸ்) - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Manogar & Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago