Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 APR 1932
மறைவு 10 FEB 2021
அமரர் காசிப்பிள்ளை இரத்தினம்மா
வயது 88
அமரர் காசிப்பிள்ளை இரத்தினம்மா 1932 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இரத்தினம்மா அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்ராசா, மாணிக்கம், இராமநாதன், அன்னலட்சுமி மற்றும் நடராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, செல்லர், மாணிக்கம், கனகம்மா, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேந்திரராஜா, யோகநாதன், மகாலட்சுமி, கமலாம்பிகை மற்றும் சிவபாதசுந்தரம், கமலாதேவி, மங்கையகரசி, சிவநாதன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் உமாதேவி, சுந்தரகாந்தா, மனோன்மணி, கனகராசா, தியாகராசா, பத்மகுமார், இராஜேந்திரன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜலக்சுமி, சகுந்தலாதேவி, தவராஜலிங்கம், சுதர்சன், சஞ்சயன், சுதர்சினி, சஞ்சிகா, லக்‌ஷி, திருப்பரன், மைதிலி, சம்கி, சதுர்ஷன், ஜெயராஜ், ஜெசிந்தா, சுகந்தன், சுகன்யா, சுரேக்கா, விஜயதீபன், விஜயதீபா, கபிலகாந், கெளஷ்லியா துசிதன் குகன்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில்நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்