
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம்மை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா காசிப்பிள்ளை அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
பாறிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுந்தரலிங்கம், பசுபதி(தங்கம்), குணலிங்கம்(துரை- பிரான்ஸ்), கந்தசாமி(சாமி), சாந்தநாயகி(சாந்தம்), ஜெயந்தி மாலா(தேவி), விஜயமாலா(சீத்தா), பரமேஸ்வரி(வவா), காலஞ்சென்ற ஆனந்தகுமார்(மேஜர் கேசரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற சின்னத்தங்கம், சரஸ்வதிப்பிள்ளை, கந்தசாமி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, காலஞ்சென்ற இராசையா, ஶ்ரீலசிரோன்மணி(பிரான்ஸ்), வள்ளிநாயகி, சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான கனகையா, காரானசிங்கம் மற்றும் வேல்முருகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரியாழினி, துஸ்யாழினி, கிரிகரன், கிருபாநிதி(ஆசிரியை), கிருபாகரன்(லண்டன்), கிருபாரஞ்சினி(ஆசிரியை), ரமேஸ்கரன்(பிரான்ஸ்), டினேஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), மோகனதாஸ்(லண்டன்), யசோதினி(பிரான்ஸ்), செந்தூரன்(லண்டன்), கிருசாந்தினி(லண்டன்), காலஞ்சென்ற விமலதாசன், தாரகா, அகிலாண்டநாயகி, கணநாதன், கஜீபன்(கனடா), யுகிதன், அருணியா, துவாரகா, துவாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருசயனன், திகாளன், அனியா, தியான், சஸ்மிதா, அக்சரி, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் முரசுமோட்டை ஐயங்கோவிலடி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rip