1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிப்பிள்ளை பாலசுந்தரம்
பட்டய பொறியிலாளர் Director & CEO of Three OPP Lanka (Pvt) Ltd
வயது 60
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கூகை மாவடி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-08-2024
அன்பிற்குரிய குடும்பத் தலைவனே
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
உங்களை காண உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள்
நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள்,
மருமகன், சகோதரங்கள்....
தகவல்:
குடும்பத்தினர்