Clicky

தோற்றம் 04 MAR 1935
மறைவு 11 MAR 2025
திரு காசிநாதன் சாமித்தம்பி
வயது 90
திரு காசிநாதன் சாமித்தம்பி 1935 - 2025 மண்டூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kasinathan Samithamby
1935 - 2025

சனா உங்கள் தந்தையாரின் துயர செய்தியினை அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அன்னார் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

Write Tribute