Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1968
இறப்பு 19 OCT 2018
அமரர் காசிலிங்கம் மலர்விழி
வயது 50
அமரர் காசிலிங்கம் மலர்விழி 1968 - 2018 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட காசிலிங்கம் மலர்விழி அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காசிலிங்கம்(காசி) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜந்தா, கரன், கஜன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, தங்கமலர் மற்றும் சிறிமதி(கண்மணி), குணமணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்கொடி, ராஜேந்திரம், காலஞ்சென்ற கந்தசாமி, ரவீந்திரன், கண்மணி, வனிதா, அமுதலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினசிங்கம் - உறவினர்
குணபாலன் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices