Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1958
இறப்பு 08 JUL 2026
திரு காசிலிங்கம் காசிகுமார் 1958 - 2026 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு ஆவே மரியா வீதியை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட காசிலிங்கம் காசிகுமார் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை காசிலிங்கம் குணலக்‌ஷ்மி காசிலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுதுமலை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமானந்தம் இரத்தினம்(Teacher) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராதா அவர்களின் பாசமிகு கணவரும்,

காருண்யா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரஞ்சனி இராமகிருஷ்ணன் அவர்களின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற பிரகலாதா, அரவிந்தா(கனடா), ஜசோதா ஜனார்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராதா காசிகுமார் - மனைவி
காருண்யா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute