அம்பாறை கல்முனை உடையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட காசியம்மா தம்பிராஜா அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராஜா(ஓய்வுபெற்ற உப அதிபர்- Carmel Fatima College ) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரா(ரஜன்), வசந்தி மற்றும் உஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சபாநாதன், ஜெயபாலன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
சுந்தரநாதன்(வைத்தியர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜெயமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஷிறோமி, ஷிவாணி(டாலோ), ரூபன், காயத்திரி, ஹிமான்சு, ஹரிஷாந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கெளரி- மோகன், பிரியா- குருபரன், ரம்யா- விஜிதராஜ், டக்ஷா- அகிலன், ஷாமினி- சந்திரகுமார் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
தன்யன், தேஜா, யுவன், அபிஷேக், கஷ்வி, கிரிதிக் ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கல்முனையில் நடைபெறும், அதன் தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Words are failing me. I am deeply moved by your loss. May her soul rest in peace.