
யாழ். வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்ட காசி சிவமணி அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமன், கதிராத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லையா, பொன்னுத்துரை, வல்லிபுரம் மற்றும் கந்தையா, பொன்னம்மா, சரஸ்வதி, இரத்தினம், குமாரசாமி, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயானந்தன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(ஜேர்மனி), கமலேஸ்வரன்(லண்டன்), வித்தியானந்தன் (இலங்கை), மகேஸ்வரன்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(இலங்கை), லோகதர்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவப்பிரியா, ஸ்ரீகௌரி, ஜெயசாந்தி, விஜிதா, புகழினி, சூரியகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுசியன், திகாசியன், துளசியன், தெசானா, வெண்பா, விவேகா, வேதிகா, அபிநயா, அட்சியா, ஆராதனா, ஆருத்திரா, ஆதிரா, சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வல்லிபுரம், பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற கந்தையா, வேலுப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் வரணி கொடிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details