கண்டி தெல்தெனியவைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை, கண்டி வத்தேகம ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பையா பிள்ளை பாப்பாத்தி அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருப்பையா பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குணசீத்தா(லண்டன்), சரவணாதேவி(சுவிஸ்), சந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன்(லண்டன்), ரவி(சுவிஸ்), அமலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீணா, துஷாந்தன், தனுஷன், ஷரேன், சங்கீத்ஸ்வரன், பரிக்ஷித், காயத்ரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனீஸ், அஷ்வத், ஆரியன், அகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-02-2022 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் வத்தேகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details