Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 NOV 1961
இறப்பு 12 OCT 2021
திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன்
வயது 59
திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன் 1961 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட கருப்பையாபிள்ளை இரவீந்திரன் அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, பழனிவேலம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முனுசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்திரதேவி, பரிமளாதேவி, சசிதேவி, சந்திரன், செல்வி ஆகியோரின் சகோதரரும்,

கனகேஸ்வரி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், சத்தியலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி(வசந்தி) - மனைவி

Photos

No Photos

Notices