மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கருப்பையா சதாசிவம் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையா, நாகம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமச்சந்திரன் ஆசாரி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரி கிருஷான், நிதுர்ஷன், பிரஜின், விஷால் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணதாசன், ராஜாராம், பத்மாவதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிதரன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மணி, விபுலாநந்தன், தம்பிராஜா, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details