யாழ். துன்னாலை தெற்கு, தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கருணாபதி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சினி, ராஜேந்திரன், சுபேந்திரன் (சிறி), வசந்தி, நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரியகுமார் (பாஸ்கரன்), நவநீதராணி, மாலதி, கணநாதன் (நாதன்), ஸ்ரீதயாபரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணாசிங்கம், கமலாதேவி, Dr கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தமயந்தி, வல்லிபுரம், மற்றும் வசந்தலீலா, தயாளினி, அருள்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீதா - மயூரன், றிஷான், கோகுலன் - நவீனா, சேரன், நிலா, மைனா, வாகீசன் - காயத்திரி, நவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹர்ஷினி, ஆயில்யா, லக்ஷ்மனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447811857235
- Mobile : +447980312595
- Mobile : +447725137064
- Mobile : +447533528524
- Mobile : +447940445679
- Mobile : +447939272569