Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1991
இறப்பு 29 JUL 2024
அமரர் கருணாநிதி ஹரிஹர்தாஸ்
(B. E), உரிமையாளார் - Hapniik Hallintoo Pvt. Ltd Srilanka, Aroma Product Srilanka, Akappai Restorant India
வயது 33
அமரர் கருணாநிதி ஹரிஹர்தாஸ் 1991 - 2024 கந்தர்மடம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி ஹரிஹர்தாஸ் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பத்மாவதி தம்பதிகள் மற்றும் இராசையா தங்கரெட்ணம் தம்பதிகளின் பேரனும்,

இலங்கையைச் சேர்ந்த கருணாநிதி மோகனா தம்பதிகளின் ஆருயிர் புதல்வனும், இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் குமாரி இமால்டா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரித்தா டார்பினி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

கெசியா செஃபோரா அவர்களின் அன்புத் தந்தையும்,

சரவணதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

அஸ்லின் டார்பினி(இந்தியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சத்தியசீலன்(இலங்கை), காலஞ்சென்ற தயாநிதி, ஜதார்த்தனன்(ஐக்கிய அமெரிக்கா), அருளாளன்(கனடா), அருந்ததி(டென்மார்க்), சுசிலாதேவி(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சரஸ்வதி(இலங்கை), குணலக்சுமி(இலங்கை), யோகலக்சுமி(கனடா), மோகன்(நோர்வே), காலஞ்சென்ற மோகனதாஸ், மோகனச்சந்திரன்(நோர்வே), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அருமை மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது திருச்சி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
12A amalapuri colony,
Airport trichy 620007.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரண் - சகோதரன்
மோகனா - தாய்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எங்களின் ஆழ்ந்த இரங்கல் By சுதர்சினி பாஸ்கரன்(சுவிஸ் மாமி)

RIPBOOK Florist
Switzerland 11 months ago

Photos