மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி ஜெயராம் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் கருணாநிதி, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரதர் சபாரட்ணம், அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகராணி குணரட்ணம், ஜீவகாந்தா செல்வானந்தன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி(சிந்தா) விக்னராஜா, ஸ்ரீராம் கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவரூபி குமாரலிங்கம், ஸ்ரீகுகன் சபாரட்ணம், ஸ்ரீகரன் சபாரட்ணம், சிவசோதி ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்