1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணானந்தசிவம் குமாரரத்தினம்
வயது 83
அமரர் கருணானந்தசிவம் குமாரரத்தினம்
1942 -
2025
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா Markaham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கருணானந்தசிவம் குமாரரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 19/05/2026
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
's மறைவின் ஆண்டுநினைவு நாளில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அமைதி கிடைக்க நான் பிரார்திக்கிறேன். கடவுள் உங்களை அரவணைத்து, நீங்கள் போற்றும் நினைவுகளில் உங்களுக்கு வலிமை தருவாராக. அவர்களின்...