
மலேசியா Bahru வைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் திக்கம், நெதர்லாந்து Den Helder ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருனாகரன் சிதம்பரநாதர் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா சௌபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலசரஸ்வதி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(அஜய்), சரணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இந்திரா தேவி, சூரசங்காரன் மற்றும் தவமணி தேவி, காலஞ்சென்றவர்களான ராமசந்திரன், மகேஸ்வரி தேவி, சிவகுமார், யமுத்திரா தேவி மற்றும் கமலா தேவி, ராஜேந்திரன்(ஶ்ரீதரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாசமலர், யோசப், யோகராணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற புவனேந்திரன், யோகாம்பிகை அம்மா, கமலா தேவி, கருனா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபித்தா, ஜீவித்தா, சிவாமதன், ரஞ்சித்குமார், பிரபாகரன், பிரதாபன், பிரதீபன், பிரமிளா, பிரபலோஜினி, பிறேமி, நகுலேஸ்வரன், தாரணி, தசிந்தன், கோகுலதாசன், அச்சுதன், யாதவன், யாழா, யாகுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனித்தா, தினேஸ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சபித்தா, ஜெயநாதன், நிசாந்தன், சுபாசினி, பானு, வியாழினி, சுரேகா, கார்த்திகா, தயாமணிதீபன், காலஞ்சென்ற பிறேமவாசன், அன்ரூ, முகுந்தன், குமுதினி, சுபாஸ்கரன், பிரியங்கா, வித்யா, வாசுகி, ராஜ்குமார், ஜன்னி ஆகியோரின் அன்பு மாமாவும்,
செனா, சேன், தலவா, யேசன், அஞ்சனா, திவிகேசன், கேசபிரித்தா, பிரித்திசா, ஆதிசன், யதுர்சிகா, கரனியா, துபிக்சன், வைசகன், பிரசாம், நமித்தா, கசினா, அதிபன், இலக்கியா, பவினா, பவினன், அஸ்மி, அஸ்னி, மயூரா, சந்தோஸ், அஸ்வின், அர்ஜூன், விஸ்னூபிரியா, கிரிஸ்னா, அபிசா, ரிசாந்த், யஸ்ரித்தா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 31 Mar 2022 9:00 AM - 5:00 PM
- Friday, 01 Apr 2022 9:00 AM - 5:00 PM
- Saturday, 02 Apr 2022 1:00 PM - 3:30 PM
- Sunday, 03 Apr 2022 1:00 PM - 3:30 PM
- Monday, 04 Apr 2022 9:00 AM - 5:00 PM
- Tuesday, 05 Apr 2022 9:00 AM - 2:00 PM
- Tuesday, 05 Apr 2022 4:00 PM