யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் பூமணி அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாகரன்(யாழ். ஈச்சமோட்டை) அவர்களின் பாசமிகு துணைவியும்,
கிருஸ்ணகுமார்(குமார்- பிரான்ஸ்), ராஜ்குமார்(ராயு- பிரான்ஸ்), ஜெயக்குமார்(கருணா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமாரி(சாந்தா), ரஜனி, லக்ஷினி(லக்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவமணி, குமாரசாமி, பொன்னுச்சாமி(சோளன்) மற்றும் மனோன்மணி, துரைசிங்கம், ராஜலக்சுமி(தஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, சின்னத்துரை மற்றும் சிவஞானவதி(சங்காமாமி), காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம், ராசமணி மற்றும் ஜெயசிங்கம், சண்முகராசா(செட்டி), காலஞ்சென்றவர்களான ராமநாதன்(ராசு), தவமணிதேவி(தேவி) மற்றும் கணநாதன்(சின்னக்கிளி), ராஜநாயகி(மைசூர்), கங்காதரன், பாலசோதி(சோதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிறேமா, சந்திராவதி, காலஞ்சென்ற அருளானந்தம், இந்திராதேவி, காலஞ்சென்ற சச்சிதானந்தம், தமயந்தி, சூரியகுமார் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
கிசாந், பிரதீப், சாரங்கி, தினேஸ், நிவேதா, ரோஷன், லித்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our family condolences. It was an honor to have known such a good person and I will truly miss her in my life. May God help Kumar, Raju and karuna in this difficult time. I call kumar...